இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
31.12.2022 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக இன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில்...
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு...
புதுச்சேரி மாநிலம் – வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் நினைவேந்தல்
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது இந்நிகழ்வில் அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களின் திருவுருவ படத்திற்கு...
கவுண்டம்பாளையம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதி 30.12.2022 அன்று வெள்ளிக்கிழமை, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு மலர்வணக்க நிகழ்வானது சுற்றுச்சூழல் பாசறைபொறுப்பாளர்களால் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . இந்நிகழ்வில்...
புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்
புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பத்தில் இயங்கி பேங்க் ஆஃப் இண்டியா வங்கியில் தமிழ்மொழி புறக்கணிக்க ப்படுவதினை கண்டித்து முற்றுகைப்போராட்டம் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மணவெளி...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வீரவணக்கம் மற்றும் மரகன்று நடும் நிகழ்வு மே தின பூங்கா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 68ம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்று மத்திய சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நாம் தமிழர் கட்சி சார்பில் 63வது வட்டத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது....
சேப்பாக்கம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
06-12-2022 அண்ணல் அம்பேகர் அவர்களின் 66வது நினைவு நாள் அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கம் தொகுதி திருவல்லிக்கேணி 63வது வட்டத்தில் தொகுதி இணை செயலாளர் பிரபு அவர்கள்...
திருச்செந்தூர் தொகுதி வணிக பாசறை துவக்க விழா
திருச்செந்தூர் தொகுதியில் புதிதாக வணிக பாசறை கட்டமைக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வணிக பாசறை உறுப்பினர் சேர்க்கப்பட்டனர்








