முகப்பு கட்சி செய்திகள்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

135
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 68ம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு  அன்று மத்திய சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நாம் தமிழர் கட்சி சார்பில் 63வது வட்டத்தில்  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தலைவர் உருவம்  பதித்த படம் கொடுக்கப்பட்டது.
Exit mobile version