உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
144
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு 150 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.