தலைமைச் செய்திகள்

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். முன்னதாக, அதே பகுதியில் மழைநீர்...

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான்...

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று துணிவுடன் சாட்சியம் அளித்த தம்பி சக்தீஸ்வரன், அக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா தரப்பிலிருந்து...

தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் (குளச்சல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070646 நாள்: 01.07.2025 அறிவிப்பு: கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் (குளச்சல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.அன்புத் தமிழன் ஹரிகரன் 13160860292 155 மாநில ஒருங்கிணைப்பாளர் த.லீமா 15195882289 200 பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – மயிலாடுதுறை சீர்காழி மண்டலம் (சீர்காழி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070644 நாள்: 01.07.2025 அறிவிப்பு: மயிலாடுதுறை சீர்காழி மண்டலம் (சீர்காழி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 மயிலாடுதுறை சீர்காழி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.பிரபு 14414917872 70 மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி மதியழகன் 11397420242 238   பாசறைகளுக்கான மாநிலப்...

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே...

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (01.07.2025) நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த மகாலிங்கம், செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி, ராமஜெயம், வைரமணி ஆகிய...

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின்...

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை, அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக இன்று ஆனி 20 ஆம்...

தலைமை அறிவிப்பு – 03-07-2025 அன்று மாலை 04 மணிக்கு திருபுவனம் சந்தை திடல் அருகில் மாபெரும் கண்டனப்...

க.எண்: 2025070643அ நாள்: 01.07.2025 அறிவிப்பு: காவல்துறை விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட திருபுவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்துறை விசாரணை மரணங்களைக் கண்டித்தும் சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நடத்தும்மாபெரும் கண்டனப்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025070641 நாள்: 01.07.2025 அறிவிப்பு:      திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி, 82ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.சந்தோஷ் (எ) மகிழன் (16448206063) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – சேலம் எடப்பாடி மண்டலம் (எடப்பாடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070642 நாள்: 01.07.2025 அறிவிப்பு: சேலம் எடப்பாடி மண்டலம் (எடப்பாடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சேலம் எடப்பாடி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் த.விக்னேஷ் 11646972562 99 மாநில ஒருங்கிணைப்பாளர் து.இரம்யாதேவி 17579110635 176   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் இளைஞர்...

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

க.எண்: 2025060638 நாள்: 27.06.2025 அறிவிப்பு: சிவகங்கை காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 28-06-2025 மாலை 06 மணி முதல்இடம்: ஸ்ரீ தேவேந்திரர் மகால் காரைக்குடி சிவகங்கை காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த கட்சி...
Exit mobile version