தலைமை அறிவிப்பு – ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

  க.எண்: 2025050529 நாள்: 26.05.2025 அறிவிப்பு: தமிழ்த்திரைப்பட இயக்குநர் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad...

தலைமை அறிவிப்பு – திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் நினைவுப்...

க.எண்: 2025050526 நாள்: 20.05.2025 அறிவிப்பு: திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: வைகாசி 07 | 21-05-2025 மாலை 06 மணியளவில் இடம்: பசும்பொன் தேவர் மண்டபம் அபிபுல்லா...

தலைமை அறிவிப்பு – வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு

க.எண்: 2025050525 நாள்: 13.05.2025 அறிவிப்பு: வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: வைகாசி 09 | 23-05-2025 காலை 10 மணியளவில் இடம்: திருச்சி – ஒத்தக்கடை வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு...

தலைமை அறிவிப்பு – மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள் விவரம்

க.எண்: 2025050517 நாள்: 15.05.2025 சுற்றறிக்கை: மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூர்...

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

க.எண்: 2025050507 நாள்: 11.05.2025 அறிவிப்பு: தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 12-05-2025 காலை 11 மணி முதல்இடம்: மாஸ்டர்...

தலைமை அறிவிப்பு – கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு

க.எண்: 2025050497 நாள்: 10.05.2025 அறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பாக, ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் இன்று 10-05-2025 காலை 09 மணிமுதல் தஞ்சாவூர் நாஞ்சில் கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் கூட்டரசுக்...

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், குருதிக்கொடைப் பாசறை முகாம்

க.எண்: 2025050489 நாள்: 09.05.2025 அறிவிப்பு: மே 18 இனப்படுகொலை நாளையொட்டி, தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தாயகத்தில் குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் உயிரீகத்தையும், தாய் நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட நம் தமிழீழச்சொந்தங்களின் நினைவையும் ஏந்தி, நம் மக்கள்...

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாள் வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா! மானத்தமிழினம் இதை...

க.எண்: 2025040409 நாள்: 22.04.2025 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025 அன்று,...

தலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா

க.எண்: 2025040398அ நாள்: 19.04.2025 அறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா வாழ்த்துரை: செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 20-04-2025 காலை 11 மணி முதல் இடம்: முத்தமிழ் நகர் (வ.உ.சி. தெரு) சென்னை பம்மல் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், தமிழ்த்தேசியப் பேராசான் பெ.மணியரசன் அவர்களின்...

தலைமை அறிவிப்பு – ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் / இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பாக

க.எண்: 2025040397 நாள்: 19.04.2025 சுற்றறிக்கை: ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் / இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பாக   ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதிவியிடங்களுக்கு தற்செயல் / இடைக்காலத் தேர்தல்களை நடத்த ஆயத்த...