நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி…

நாம் தமிழர் கட்சி - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கா.அலாவுதீன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும்...

பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று…

பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...

பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களின்…

பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுக! உரிய ஊதியம், ஊக்கத்தொகை, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி மதுரை...

தாய்லாந்தில் நடைபெற்ற ‘Miss Heritage International 2025’ போட்டியில் இராமநாதபுரம்…

தாய்லாந்தில் நடைபெற்ற 'Miss Heritage International 2025' போட்டியில் இராமநாதபுரம் முதுகுளத்தூர் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அன்புமகள் ஜோதிமலர் மதிப்புமிக்க பண்பாட்டு தூதர் பட்டத்தை வென்ற செய்தி...

நாம் தமிழர் கட்சி – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு…

நாம் தமிழர் கட்சி - நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாவட்டத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா மா.சிவசுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக,…

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக, தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் சிறப்புப் பாடல் காணொளிகளையும், தேர்தல் பரப்புரைப் பாடல் காணொளிகளையும், மொழிப்போர் ஈகியர்...

நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் எனது அன்பிற்கினிய தம்பி பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி…

நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் எனது அன்பிற்கினிய தம்பி பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி அவர்களின் தாயார் அம்மா ஆயிஷா அவர்கள் காலமாகிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் மனம் வேதனை அடைந்தேன். நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனத்...

மாலி நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க ஒன்றிய…

மாலி நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin மாலி நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 5 தமிழர்களை அந்நாட்டுப் பயங்கரவாதிகள் துப்பாக்கி...

பிரான்சு நாட்டின் மிக உயரிய ‘செவாலியே விருது’ தமிழ்த்திரையின் மூத்த…

பிரான்சு நாட்டின் மிக உயரிய 'செவாலியே விருது' தமிழ்த்திரையின் மூத்த கலை இயக்குநர் பேரன்பிற்குரிய ஐயா தோட்டா தரணி அவர்களுக்கு வழங்கப்பெறும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. தமிழ், தெலுங்கு,...

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025ற்கு எதிரான பல்கலைக்கழக…

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025ற்கு எதிரான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை மதித்து இந்த வரைவினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். @mkstalin @GChezhiaan @Udhaystalin @Chief_Secy_TN தமிழக...