பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை…
பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும்!
https://bit.ly/2R7NwLp
View original post on X ↗
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை…
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்!
https://bit.ly/3vMZ4Cg
View original post on X ↗
அத்தியாவசியக் கடைகளை மாலை 6 மணிவரை அனுமதித்து, தற்காலிகக் கடைகளையும்,…
அத்தியாவசியக் கடைகளை மாலை 6 மணிவரை அனுமதித்து, தற்காலிகக் கடைகளையும், நடமாடும் காய்கறி கடைகளையும் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!
https://bit.ly/2REhDtz
View original post on X ↗
“தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண…
"தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை" சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும்!
https://bit.ly/33qtyOt
#TamilGenocideEducationWeekAct | #Ontario | #Bill104
View original post on X ↗
தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின்…
தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!
View original post on X...
ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப்…
ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா?
https://bit.ly/33o3JP4
View original post on X ↗
சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர்…
சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்…
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
அண்ணன் விரைந்து முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, சமூகப்பணிகளைத் தொடர விருப்பத்தைத்...
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகரும், ஓவியருமான…
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகரும், ஓவியருமான அண்ணன் பாண்டு அவர்கள் சிகிச்சைப்பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
View original post on X...
மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில்…
மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!
https://bit.ly/3eWqkYf
View original post on X ↗






