முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்…

10

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதறிந்து மிகுந்த கவலையுற்றேன்.

அண்ணன் விரைந்து முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, சமூகப்பணிகளைத் தொடர விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!

Exit mobile version