தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம்…
தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!
தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்!
https://bit.ly/30WxqJ1
View original post on X ↗
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து…
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து காவல்துறையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சீரிய நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
(3/3) @CMOTamilnadu @mkstalin
View...
அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி…
அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சக காவல்துறையினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.
https://bit.ly/3oMOzNC
View...
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஐயா ஸ்டாலின்,…
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஐயா ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா?
https://bit.ly/2ZdJEwk
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
“மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் இறைவன்…
“மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் இறைவன் அதிகமாக நேசிக்கிறார்” - என்கிறார் அன்னை தெரேசா.
பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய மக்களுக்குத் தொடர்ந்து இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு...
இப்பணி தொடரட்டும்..! https://x.com/SeemanOfficial/status/1463047164154810372/video/1
இப்பணி தொடரட்டும்..! https://x.com/SeemanOfficial/status/1463047164154810372/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக்…
20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?
https://bit.ly/3l0IsnX
@CMOTamilnadu @mkstalin
என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து…
என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் @ikamalhaasan அவர்கள் விரைந்து முழு...
ஆகவே, ‘தமிழிய முதல்வர்’, ‘தமிழ்த்தேசிய முதல்வர்’ எனத் தங்களுக்குத் தாங்களே…
ஆகவே, ‘தமிழிய முதல்வர்’, ‘தமிழ்த்தேசிய முதல்வர்’ எனத் தங்களுக்குத் தாங்களே பட்டங்களைச் சூட்டி, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, இவ்விவகாரத்தில் சீரிய கவனமெடுத்து உடனடியாக இதனைச் சரிசெய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
(4/4)
https://bit.ly/30JYpIf
@CMOTamilnadu
View...
சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து…
சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டு தமிழை இழிவுபடுத்தி தமிழர்களை...





