முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து…

2

என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் @ikamalhaasan அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன்!

Exit mobile version