கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்மசாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு…

கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்மசாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய அண்ணன் கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!...

திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதி அடிப்படையில்,…

திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதி அடிப்படையில், 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்! https://bit.ly/31g4zA4 @CMOTamilnadu @mkstalin View original post on...

இன்று 30-12-2021 காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித்…

இன்று 30-12-2021 காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

நேரலை: 30-12-2021 இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது…

நேரலை: 30-12-2021 இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் - சென்னை https://x.com/i/broadcasts/1yoJMWmvLYdKQ View original post on X ↗

“நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு” என போதித்த இயற்கை…

"நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு" என போதித்த இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி,…

பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை! (2/2) View original post on X...

ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடி…

ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா...

தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப்…

தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பான மாற்று வாழ்விடம் வழங்குவதோடு, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் @CMOTamilnadu @mkstalin...

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்ககம் திடீரென முழுவதுமாக இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதை…

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்ககம் திடீரென முழுவதுமாக இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். தொடர்ச்சியாக நிகழும் அடுத்தடுத்த கட்டிட விபத்துகள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது வன்மையான...

மானுடம் காக்கப் போராடிய தென்னாப்பிரிக்க மனித உரிமைப் போராளியும், அமைதிக்கான…

மானுடம் காக்கப் போராடிய தென்னாப்பிரிக்க மனித உரிமைப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இறையியலாளருமான, பேராயர் ஐயா டெஸ்மன்ட் டுட்டு அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! "If you are neutral in situations...