39வது வணிகர் தினத்தையொட்டி தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை…

39வது வணிகர் தினத்தையொட்டி தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பாக இன்று 05-05-2022 செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூரில் நடைபெற்ற வணிகர்கள் பாதுகாப்பு மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று சிறப்புரையாற்றியபோது https://youtu.be/ITANF8atNfA View...

பெருந்தமிழர் பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 108ஆம் ஆண்டு…

பெருந்தமிழர் பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 108ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 05-05-2022 தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி...

விசாரணை சிறைவாசி தம்பி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத்…

விசாரணை சிறைவாசி தம்பி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? https://bit.ly/3sfyBxX @CMOTamilnadu @mkstalin

பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…

பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! https://youtu.be/4yaL9Nwyabg View original post on X ↗

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகின் நாயகர்களான எனதன்பு…

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகின் நாயகர்களான எனதன்பு தம்பி – தங்கையர்கள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! தன்னம்பிக்கையோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயர்ந்து செல்லுங்கள்! View...

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும்…

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! https://bit.ly/3OWMPNR View original post on X ↗

பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை…

பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3OW0jcH @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின்…

சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள்! https://bit.ly/3w7aYci View original post on X ↗

உழைப்பாளர்களுக்கான உரிமைப்போரில் உலகெங்கும் உயிர் ஈந்த ஈகியர்களை நினைவிலேந்தி, தங்கள்…

உழைப்பாளர்களுக்கான உரிமைப்போரில் உலகெங்கும் உயிர் ஈந்த ஈகியர்களை நினைவிலேந்தி, தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உழைப்பாளர் நாளில் உறுதியேற்போம்! https://bit.ly/3kqLl0r #MayDay2022 | #LabourDay View original post on...

உலகத்தைத் தங்கள் உழைப்பின் மூலம் உருமாற்றிய பாட்டாளித் தோழர்களுக்கு எங்களின்…

உலகத்தைத் தங்கள் உழைப்பின் மூலம் உருமாற்றிய பாட்டாளித் தோழர்களுக்கு எங்களின் புரட்சிகரமான மே - தின வாழ்த்துகள்! நாம் தமிழர்! #LabourDay #MayDay https://x.com/SeemanOfficial/status/1520601428951060480/video/1 ▶ Play Video on X ↗View original post on...