உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி…

உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். https://www.naamtamilar.org/rmwo9a View original post on X ↗

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட ஆகச்சிறந்த படைப்பாளி,…

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட ஆகச்சிறந்த படைப்பாளி, திரைக்கலைஞன், அன்பு இளவல் இயக்குநர் சேரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தம்பி @esakkikarvanna5 இயக்கத்தில், @directorcheran நடித்து வெளியாகவிருக்கும் #தமிழ்க்குடிமகன் மாபெரும் வெற்றியடைய...

தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக…

தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா #ரஜினிகாந்த் அவர்களுக்கு என்...

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍…

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍ பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் கடவுள் இருப்பதும், இல்லை என்பதும் கதைக்குதவாத வெறும் பேச்சு கஞ்சிக்கில்லாதவர் கவலை நீங்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு! - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் https://x.com/SeemanOfficial/status/1602098407086198784/video/1 ▶...

பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுக்குப் புகழ் வணக்கம்! நாம்…

பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுக்குப் புகழ் வணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

நாடு செழித்திட மாடா ஒழைத்தவன் நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்…

நாடு செழித்திட மாடா ஒழைத்தவன் நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன் மூடாத மேனியும் ஓடா எளச்சவன் போடா விதைகளும் போட்டு வளர்த்தவன் அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் - சிலநாள் அதுவுங் கிடைக்காமல் துடிக்கிறான். - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்...

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக்…

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! https://www.naamtamilar.org/asiv0o @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

மாண்டாஸ் புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சோழிங்கநல்லூர் தொகுதி, சின்ன நீலாங்கரை…

மாண்டாஸ் புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சோழிங்கநல்லூர் தொகுதி, சின்ன நீலாங்கரை குப்பம் பகுதிகளை இன்று (10.12.2022) நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது,

பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும், நாம்…

பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும், நாம் தமிழரின் அரசியலுக்குத் தன் அளப்பரிய உழைப்பைத் தந்து வலுசேர்க்கும் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன் அ.வினோத் அவர்களுக்கு இனிய...

இவ்வுலகம் இனிது! இதிலுள்ள வான் இனிமையுடைத்து! காற்றும் இனிது! தீ…

இவ்வுலகம் இனிது! இதிலுள்ள வான் இனிமையுடைத்து! காற்றும் இனிது! தீ இனிது! நீர் இனிது! நிலம் இனிது! ஞாயிறு நன்று! ... பறவைகள் இனியன! ஊர்வனவும் நல்லன! விலங்குகளெல்லாம் இனியவை! நீர் வாழ்வனவும் நல்லன! காத்தல் இனிது! காக்கப்படுதலும் இனிது! - பெரும்பாவலர் பாரதி https://x.com/SeemanOfficial/status/1601373631212269568/video/1 ▶ Play Video on X...