சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - இளையான்குடி நகரச் செயலாளர் அன்புத்தம்பி போ.ஆசை சங்கர் அவர்களின் தந்தை ஐயா வெ.போஸ் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த...

தமிழ்த்தேசியப் போராளி! அன்பு மாமா ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது…

தமிழ்த்தேசியப் போராளி! அன்பு மாமா 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தத்துவம் சனநாயகத்தில் வெற்றிபெற…

ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தத்துவம் சனநாயகத்தில் வெற்றிபெற வேண்டுமானால், அந்த நாட்டின் அரசியல் அமைப்பானது அரசியல் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் நெறிமுறை படுத்துவதில் பயன் இல்லை. மக்களின் சமூக - பொருளாதார...

அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம்,…

அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே! பாஜகவுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அதிமுக இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு எனது...

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக…

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு! காங்கிரசு, பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான். (1/2) View...

தமிழ்நாடு முழுவதுமிருந்தும் வந்த எனது உயிருக்கினிய என் தம்பி, தங்கைகளுக்கும்,…

தமிழ்நாடு முழுவதுமிருந்தும் வந்த எனது உயிருக்கினிய என் தம்பி, தங்கைகளுக்கும், பாசத்திற்குரிய உறவுகளுக்கும் என் பேரன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்ற துணையாகவும் உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி...

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச்…

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவரது உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடும், பெருமிதத் திமிரோடும்...

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 17-09-2023 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் போது, View original...

தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும்…

தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால், தொடக்கத்தில் தட்டுத்தடுமாறிப் பேசும் மேடைப்பேச்சும், நாளாவட்டத்தில் வீர முழக்கமாக மாறியே தீரும். அஞ்சா நெஞ்சு படைத்த லட்சியவாதிகள்தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய...