தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால், தொடக்கத்தில் தட்டுத்தடுமாறிப் பேசும் மேடைப்பேச்சும், நாளாவட்டத்தில் வீர முழக்கமாக மாறியே தீரும்.
அஞ்சா நெஞ்சு படைத்த லட்சியவாதிகள்தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள். https://x.com/Seeman4TN/status/1703551910391771231/video/1



