இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக…

இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அன்புத்தம்பி நாசர் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்! https://www.naamtamilar.org/jnub0v View original post on X ↗

உங்களிடம் குனிந்து நின்று வாக்குக் கேட்பவனிடம் நீங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்;…

உங்களிடம் குனிந்து நின்று வாக்குக் கேட்பவனிடம் நீங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், அவன் உங்களை ஆளத் துடிப்பவன்! உங்களிடம் நிமிர்ந்து நின்று வாக்குக் கேட்பவனிடம் நீங்கள் குனிந்து நில்லுங்கள்; ஏனெனில், அவன் உங்களை வாழ...

நாம் தமிழர் கட்சி – போளூர் தொகுதி தகவல் தொழிநுட்பப்…

நாம் தமிழர் கட்சி - போளூர் தொகுதி தகவல் தொழிநுட்பப் பாசறையின் இணைச் செயலாளர் அன்புத்தம்பி பரணி அவர்களின் தாயார் ஜெயக்கொடி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன். பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய...

காவிரி நதிநீர் எங்கள் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக…

காவிரி நதிநீர் எங்கள் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 08-10-2023 சென்னை -...

தலைவர் என்ற அங்கீகாரத்தை உண்மையில் ஒருவர் பெற்றிருந்தால் கூட்டம்கூட, சாத்தியமில்லாத…

தலைவர் என்ற அங்கீகாரத்தை உண்மையில் ஒருவர் பெற்றிருந்தால் கூட்டம்கூட, சாத்தியமில்லாத இடத்தில்கூடக் கூட்டம் தானாகவே கூடும்! எந்த ஒரு இடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்; இல்லையெனில் உங்களை, உங்களின் குரல்வளையே கொன்றுவிடும்! https://x.com/Seeman4TN/status/1710799667032932574/video/1 View original...

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழரின் தொன்மங்களைத் தேடி ஆய்ந்தறிந்து சான்றுகளுடன்…

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழரின் தொன்மங்களைத் தேடி ஆய்ந்தறிந்து சான்றுகளுடன் நிறுவிய பெருந்தகை, தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடலியல் பேரறிஞர், ஐயா ஒரிசா பாலு அவர்களின் இறுதி நிகழ்வினை...

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், உலகத் தமிழர்களால் ஒரிசா…

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், உலகத் தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு அழைக்கப்படும் பேரன்பிற்குரிய ஐயா உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, சென்னை கிருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது...

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர்…

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் அன்புச் சகோதரர் ம.சந்திப்பெருமாள் மற்றும் அமீரகம் செந்தமிழர் பாசறைப் பொருளாளர் அன்புச் சகோதரர் ம.இராமகிருஷ்ணன் ஆகியோரின் தந்தை...

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல்…

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல் ஆளுகை திறனை தமது ஆய்வின் மூலம் நிறுவிய பெருந்தகை, உலக தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு...

பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான…

பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது! – தம்மபதம் ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான், அவர்களது உள்ளத் தூய்மையைக் காட்டும்! – கோல்டன் https://x.com/Seeman4TN/status/1710437278265311495/video/1 View original...