மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து,…
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத்...
நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதியின் வழக்கறிஞர் பாசறைச்…
நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதியின் வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் ஐயா ராசாமணி அவர்களின் மனைவியும், ஆவடி தொகுதியின் கையூட்டு - ஊழல் ஒழிப்புப் பாசறைச் செயலாளருமான அன்புத்தங்கை வழக்கறிஞர் ந.சீலாதேவி...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@TTVDhinakaran
View original post on X ↗
சமூக அவலங்களைப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மண்டலப்…
சமூக அவலங்களைப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் தம்பி சைமன் அவர்களைப் பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதா?
@CMOTamilnadu @mkstalin
திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சைமன் அவர்களைப் பொய்வழக்கின்...
பாமகவின் தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அன்புமகள்…
பாமகவின் தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அன்புமகள் சங்கமித்ரா அன்புமணி அவர்கள் தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டிருக்கிற செய்தியறிந்து மகிழ்ந்தேன்.
அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள்...
எளிய மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் திரைமொழியில் பதியமிட்டு ஆவணப்படுத்தும் தலைசிறந்த…
எளிய மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் திரைமொழியில் பதியமிட்டு ஆவணப்படுத்தும்
தலைசிறந்த இயக்குநர்!
மிகையில்லாது உயிரோட்டமிக்க நடிப்பினை வெளிப்படுத்தும்
ஒப்பற்ற திரைக்கலைஞன்!
மக்களின் மனங்களோடு ஒன்றி, காலங்கடந்தும் நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!
மண்ணின் மீதும், மக்களின் மீதும்...
நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விக்னேஸ்வரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பா.மா.செங்குட்டுவன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி...
எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும்,…
எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை!
திரைத்துறையில் இருந்த நிற...
அன்பின் உறவுகளுக்கு வணக்கம்..! ‘இளையோர் படை எழுகவே! நாம் தமிழர்…
அன்பின் உறவுகளுக்கு வணக்கம்..!
‘இளையோர் படை எழுகவே!
நாம் தமிழர் வெல்கவே!’
எனும் முழக்கத்தை முன்வைத்து,
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையோடு, மகளிர் மற்றும் மாணவர் பாசறை இணைந்து,
வரும் மார்கழி 14 (29-12-2024) ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாடு முழுமைக்கும்...
நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில்…
நாம் தமிழர் கட்சி சார்பில்
வீழ்வென்று நினைத்தாயோ?
என்ற தலைப்பில்
மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!
கார்த்திகை 30 (15-12-2024) அன்று
சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்க சாலை) நடைபெறுகிறது.
பெரும்பாவலன் பாரதியின் புகழ் பாடிட...








