தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி…

தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! 'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும்...

அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா…

அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகள் சிறக்கட்டும்! @EPSTamilNadu

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம்…

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோ.அந்தோணி ஆல்டன் அவர்களின் அன்புச்சகோதரர் ராஜேஷ் தம்பி ஜோ.வில்சன்...

மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப்…

மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து…

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை! தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப்...

அன்னையர் நாள் வாழ்த்துகள்! ‘சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’…

அன்னையர் நாள் வாழ்த்துகள்! 'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்! 'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள். 'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும்...

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள்…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள் கோவில் கிராமத்தையைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாவட்ட இணைச்செயலாளர் அன்புத்தம்பி மு.ஆனந்தராஜ் அவர்களின் தந்தை ஐயா ஆ.முத்துராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

நாம் தமிழர் கட்சி – விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

நாம் தமிழர் கட்சி - விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.பிரபாகரன் அவர்களின் தந்தை ஐயா முருகேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஆருயிர் தந்தையை...

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்! திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன். @TVKVijayHQ

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல்....