நாம் தமிழர் கட்சி – அந்தியூர் சட்டமன்றத் தொகுதி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தங்கை நிர்மலா அவர்களின் கணவர் அன்புத்தம்பி திருமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய கணவனை இழந்து வாடும் தங்கை நிர்மலாவுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும்
எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி திருமலை அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்




