இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து…
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல்...
கடந்த 15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர்…
கடந்த 15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பனையேறி கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக என்னுடன் துணைநின்ற காரணத்திற்காக தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா...
நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி மகளிர்…
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை தி.முகிலா அவர்களின் தாயார் அம்மா தி.முத்துலெட்சுமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை...
நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சி - பெரம்பலூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ம.ஹமர்தீன் அவர்களின் சகோதரர் தம்பி ம.அப்துல் மாலிக் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்புச்சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம்...
‘தமிழிலும்’ குடமுழுக்கு என்பது அவமானம்! ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து…
'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்!
ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது;
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற...
நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழ்நாடு நாடார்…
நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் அன்பு இளவல் முத்து ரமேஷ் அவர்கள் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக...
தமிழர் இன பெருமைமிகு அடையாளங்களில், மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து…
தமிழர் இன பெருமைமிகு அடையாளங்களில், மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற நம்முடைய தாத்தா கக்கன் அவர்கள், பொதுவாழ்வில் உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்ந்து காட்டிய...
சுவிட்சர்லாந்து நாட்டினுடைய நாம் தமிழர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பாசத்திற்குரிய…
சுவிட்சர்லாந்து நாட்டினுடைய நாம் தமிழர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பாசத்திற்குரிய அண்ணன் இளங்கோ அவர்களின் அன்புத்துணைவியார் மதிப்பிற்குரிய அண்ணியார் சகிலாதேவி அவர்கள் இலங்கை நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து...
காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்? தகுதியுள்ள…
காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்? தகுதியுள்ள காவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் நிலை உயர்த்துதல்...
தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் போராளி தாத்தா…
தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் போராளி தாத்தா கலியபெருமாள் மற்றும் சமூகநீதிப் போராளி தாத்தா ஆனைமுத்து ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஆடவைத் திங்கள் (ஆனி) 20ஆம்...









