தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் போராளி தாத்தா கலியபெருமாள் மற்றும் சமூகநீதிப் போராளி தாத்தா ஆனைமுத்து ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஆடவைத் திங்கள் (ஆனி) 20ஆம் நாள் (04.07.2025) மாலை 05 மணியளவில் காட்டுமன்னார்கோயிலில் (ஐயா இளையபெருமாள் சிலை அருகில்) பேரெழுச்சியோடு நடைபெறவுள்ளது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!




