தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5…
தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
https://bit.ly/2Hhteu6
View original post on...
பிரித்தானியா நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கிய…
பிரித்தானியா நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட இனமானத் தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.
(1/2)
View original...
அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் தமிழக…
அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!
I urge the @CMOTamilNadu to negotiate with the State Govt. of Haryana to...
குவைத் நாட்டில் நான்கு மாதங்களாக ஊதியமின்றி வாடும் இந்தியாவைச் சேர்ந்த…
குவைத் நாட்டில் நான்கு மாதங்களாக ஊதியமின்றி வாடும் இந்தியாவைச் சேர்ந்த 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 தொழிலாளர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/3dFjMMF
@CMOTamilNadu
View original post on...
திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ் அமைந்துள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை…
திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ் அமைந்துள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்துள்ள செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது. அத்துமீறி இடித்து, தாக்குதல் தொடுத்திட்ட அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/2H9ATdM
View...
எல்லைகாத்த மாவீரன்! நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்! நாம்…
எல்லைகாத்த மாவீரன்!
நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
இன்று 17-10-2020 காலை சென்னையில் நடைபெற்ற, தாய்மாமன் ‘தமிழ் முழக்கம்’…
இன்று 17-10-2020 காலை சென்னையில் நடைபெற்ற, தாய்மாமன் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு
https://youtu.be/nsv9WfwnbIE
View original post on X ↗
தற்போது நேரலையில்… தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது…
தற்போது நேரலையில்...
தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு - சென்னை 17-10-2020
நினைவேந்தல் உரை
https://youtu.be/2orbs99WUts
View original post on X ↗
தமிழ் இலக்கியப் பெருமை! பெருந்தமிழர் நமது ஐயா கவியரசு கண்ணதாசன்…
தமிழ் இலக்கியப் பெருமை!
பெருந்தமிழர் நமது ஐயா கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய தாயார் செசிலி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரிதும் துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய...







