தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று…

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்குப் புகழ்...

#நேரலை வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு | பேராசிரியர்…

#நேரலை வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு | பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் - தலைமையகம் (சென்னை) | 25-12-2020 https://www.pscp.tv/w/crQgmDFZTEtKZGRyV1BMRU58MW1ueGVhUFpuZW94WMScqx6EmSF2OHH0JqClHu4tE4Y40XbBF3uuDbmGvp0X View original post on X ↗

பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான்…

பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்பெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின் முகத்தில் காரி...

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத்…

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமானப் பேரிழப்பு! உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். #ThoParamasivan View original...

சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற…

சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்! மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்! ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! View...

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!…

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வேளாண் பெருங்குடிமக்கள் அனைவருக்கும் தேசிய உழவர் நாள் நல்வாழ்த்துகள்! http://bit.ly/2M4g3i7 #NationalFarmersDay View original post on X ↗

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 39ஆம்…

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2020 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில்... https://youtu.be/BgifQXvGXKQ View original post...

23-12-2020 [நேரலை] நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின்…

23-12-2020 நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர் வணக்க நிகழ்வு - தலைமையகம் | சென்னை https://www.pscp.tv/w/crGE7zFZTEtKZGRyV1BMRU58MU1ueG5sT3dZV2pHT6zwbbIcfWYZdtxMW3fLw6JwIMJmy1U_u1HehuEcS25N View original post on X...

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் நினைவைப்…

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தமிழ்த்தேசியத் தலைவர், ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பையும்,…

தமிழ்த்தேசியத் தலைவர், ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவரும், புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான மதிப்புக்குரிய ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி...