இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன்…
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (30-12-2020) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில்...
https://youtu.be/jzMTW0TLTPk
View original post on...
#தற்போது இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய…
#தற்போது
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2020 தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
செய்தியாளர் சந்திப்பு:
https://youtu.be/jzMTW0TLTPk
View original post...
#LIVE 30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவுநாள்…
#LIVE 30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு - தலைமையகம் (சென்னை) https://www.pscp.tv/w/crqzMjFZTEtKZGRyV1BMRU58MVlwSmt6RGxtd05Han8-LiWrOmRId83qFiuiYhVqpVjMVztfikkEcwUg4sdq
View original post on X ↗
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன்…
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள்,…
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும்...
அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான், அன்புச் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா ஆகியோரது தாயார் கரீமா…
அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான், அன்புச் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா ஆகியோரது தாயார் கரீமா பேகம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை மேதைகளுள் ஒருவராகத் திகழ்கிற ஆகச்சிறந்த தமிழ் மகனைப்...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அம்மையார் யசோதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
View...
நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன்…
நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மீனவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு...
சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து…
சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்!
View original post on X ↗
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி;…
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
(1/2)
View original post on X...



