தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும்…
தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, அனைவருக்கும் உழைப்பாளர் தினப் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
https://bit.ly/3e2VaPL
#MayDay2021 | #LabourDay2021
உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம்!
போராடிப் பெற்ற...
நம்பிக்கையோடு நில்லுங்கள்! உறுதியாக நாம் வெல்வோம்!
நம்பிக்கையோடு நில்லுங்கள்!
உறுதியாக நாம் வெல்வோம்!
View original post on X ↗
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பெருந்தொற்று – மரபில் வழியுண்டு…
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
பெருந்தொற்று - மரபில் வழியுண்டு
இணையவழிக் கருத்தரங்கம்
இன்று 30-04-2021 மாலை 6 மணி
உரைநலம்: ஆசான் அன்புத்தம்பி ம.செந்தமிழன்
ஒருங்கிணைப்பு: வீரத்தமிழர் முன்னணி
நேரலை: தமிழம் வலையொளி
https://youtu.be/mE3cpX6qBZ8
அனைவரும் பங்கேற்று பயன்பெறுக! https://x.com/SeemanOfficial/status/1388064569776476166/video/1
▶ Play Video...
தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய…
தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய அன்புச்சகோதரர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
View original post...
காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும்…
காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று அம்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க @CMOTamilNadu அவர்களுக்கு கோரிக்கை...
இசுலாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின்…
இசுலாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின் மதத்தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3sZmYc0
View original post on X ↗
Chauvinistic Sri Lanka Must...
மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத்…
மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்!
https://bit.ly/3sYPlXU
View original post on X ↗
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
தமிழ்த் தாத்தா
உ.வே.சாமிநாதன் அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
View original post on X ↗
கண்ணீர் வணக்கம்! சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள்…
கண்ணீர் வணக்கம்!
சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் என்னோடு துணைநின்று செயல்பட்டவர் தம்பி தாமிரா.
(1/2)
View original post...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் – பிரான்சு…
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் - பிரான்சு அமைப்பில் செயல்பட்டவருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயா ந.பாலசிங்கம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
ஐயா ந.பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர்...








