31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட்…
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று
(1/3)
View original post on...
பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது…
பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது இசை பிறக்கிறது.
இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது. இறைவனைப் போய்த் தொடுவதென்ன? இசையின் சிகரத்தில்...
‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும்…
‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும் நீங்கள்தான்.
நாடென்ற பெயரில் ஆசை வைத்தால் ‘பற்று’ என்று பாராட்டுவதும் நீங்கள்தான்.
...
என்னை ஆள விரும்புகிறவனை நான் வெறுக்கிறேன்.
என்னில் ஆக்க விரும்புகிறவனை நான் காதலிக்கிறேன்.
-...
கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! https://www.naamtamilar.org/rg6i5p
கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி!
https://www.naamtamilar.org/rg6i5p
View original post on X ↗
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று “மதிப்புறு…
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று "மதிப்புறு முனைவர் பட்டம்" பெற்றிருக்கிற ஈடு இணையற்ற இசை மேதை, இசைஞானி ஐயா இளையராஜா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
View original post on X ↗
இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும்…
இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!
View original post on X...
கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும்…
கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது!
https://www.naamtamilar.org/vnf59z
View original post on X ↗
மண்! உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள். நானோ…
மண்!
உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள்.
நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்!
பெற்றவளே பிணம் என்று உங்களை ஒதுக்கும்போதும், என் வயிறு உங்களை ஏற்றுக்கொள்கிறது!
உங்களை முதலில் என் மார்பில் தவழவிட்டு, இறுதியில் என் வயிற்றில்...
இனி “இந்தி தெரியாது போடா” இல்லை, “இந்தி வேண்டாம் போடா” தான்! – மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில்...
01-11-2022 | நவ. 01 - தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | சீமான் எழுச்சியுரை
https://youtu.be/ZSDsXGA3O9Y
நவம்பர் 01 - ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில்...
நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள…
நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/keoyfk
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗






