தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரைக்…
தன்னுடைய இனிய குரல் வளத்தாலும்,
தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரைக் கவரும் கவின்மிகு தோற்றத்தாலும்,
தமிழ்த்திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரமாய் ஒளிர்ந்த மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் எனும் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களின் நினைவு நாள்...
ஏழிசை ஏந்தல் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களது, காலத்தால் அழியாத கலைத்திறனைப்…
ஏழிசை ஏந்தல் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களது, காலத்தால் அழியாத கலைத்திறனைப் போற்றுவோம்!
(4/4)
View original post on X ↗
ஆங்கிலேயரையும் தன் நடிப்புத்திறனுக்கு அடிமையாக்கிய ஆற்றல் மிகு கலைஞர்! கவலை…
ஆங்கிலேயரையும் தன் நடிப்புத்திறனுக்கு அடிமையாக்கிய
ஆற்றல் மிகு கலைஞர்!
கவலை தீர்க்கும் கலைப்பணி மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் பல செய்த வள்ளல்!
தமிழ் ரசிகர்களால் நெஞ்சம் நிறைந்து நேசிக்கப்பட்ட சிம்மக்குரலோன்!
(3/4)
View original post on...
தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரைக்…
தன்னுடைய இனிய குரல் வளத்தாலும்,
தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரைக் கவரும் கவின்மிகு தோற்றத்தாலும்,
தமிழ்த்திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரமாய் ஒளிர்ந்த மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் எனும் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களின் நினைவு நாள்...
தமிழில் முதன் முதலாக ஓராண்டை கடந்து திரையிடப்பட்ட முதல் திரைப்படமான…
தமிழில் முதன் முதலாக ஓராண்டை கடந்து திரையிடப்பட்ட முதல் திரைப்படமான சிந்தாமணி தொடங்கி, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து திரையிடப்பட்ட ஹரிதாஸ் வரை புகழ்மிக்க திரைக்காவியங்கள் பல தந்து சரித்திர சாதனை படைத்த...
தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம்…
தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும்....
தமிழ்நாடு நாள் (01-11-2024) மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொரு தேசிய…
தமிழ்நாடு நாள் (01-11-2024)
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்!
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் திருநாள்!
இம்முறை சென்னை பெரம்பூர் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் மாலை 05 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கொண்டாடுவோம்! https://x.com/Seeman4TN/status/1851629935149916325/video/1
View...
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இன்று…
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இன்று 30-10-2024 பசும்பொன்னில் நடைபெற்றுவரும் தேவர் குருபூசையில், பங்கேற்று ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்...
உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு!…
உண்மையைப் பேசு!
உரக்கப் பேசு!
உறுதியாகப் பேசு!
இறுதிவரைப் பேசு!
நீயே வீரன்..!
என்று கற்பித்த பெருந்தகை!
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்!
https://naamtamilar.org/pmhxn
View original post on X ↗
ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு…
ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
https://www.naamtamilar.org/asjh
View original post on X ↗






