முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரைக்…

18

தன்னுடைய இனிய குரல் வளத்தாலும்,
தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரைக் கவரும் கவின்மிகு தோற்றத்தாலும்,
தமிழ்த்திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரமாய் ஒளிர்ந்த மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் எனும் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களின் நினைவு நாள் இன்று!

(1/4)

Exit mobile version