நாம் தமிழர் அரசில் கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய ஆடு…

நாம் தமிழர் அரசில் கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய ஆடு மாடுகள் வளர்க்கப்படும்! பண்ணைகளின் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, அவற்றில் படிப்புக்கேற்ற வேலையோடு படிக்காதோருக்கும் வேலையென லட்சக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்! #அனைவருக்கும்அரசுவேலை View...

உலகிற்கு உணவிடும் உழவர்களின் வறுமை நிலையை நாம் தமிழர் அரசு…

உலகிற்கு உணவிடும் உழவர்களின் வறுமை நிலையை நாம் தமிழர் அரசு மாற்றியமைக்கும்! உழவுத் தொழில் செய்பவர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட உழவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்; உழவர்களின் வாரிசுகளுக்கு கல்வி,...

#தற்போது திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை நேரலையில்……

#தற்போது திருவொற்றியூர் தொகுதி - மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை நேரலையில்... 04-04-2021 https://www.youtube.com/SeemanOfficial #வெல்லப்போறான்விவசாயி https://www.pscp.tv/w/czg7XTFZTEtKZGRyV1BMRU58MU9kS3JWcGFFak9LWEt_JwDr1zxzNDaUYDekI3vXCkWDXmoPtsvy_ndTnfsM View original post on X ↗

மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கு வேளாண்மைச் சார்ந்து ‘பசுமை தாய்மை’ பொருளாதாரத்தை…

மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கு வேளாண்மைச் சார்ந்து 'பசுமை தாய்மை' பொருளாதாரத்தை முன் வைக்கிறோம். 21 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களை உருவாக்குதல், நஞ்சில்லா இயற்கை வேளாண்மை, பலகோடிப் பனைத்திட்டம், நவீன பாசன முறைகள்,...

நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான,…

நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான, வருமானமீட்டும் துறையாக மாற்றப்பட்டு அதன் தொழிற்சாலைகளில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்! நெகிழி ஒழிப்பு வாரியம், நெகிழி ஒழிப்பு ஆராய்ச்சி...

காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன்…

காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் செயலி ஒன்று உருவாக்கப்படும். சரிவர செயல்படாத தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது கடும்...

காட்டு வளம் சிதைக்கப்படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்துச் சூழல்களும் செம்மையாக…

காட்டு வளம் சிதைக்கப்படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்துச் சூழல்களும் செம்மையாக இருக்கும்; தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 33% அளவிற்கான வனப்பகுதிகள் நாம் தமிழர் அரசு அமைந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக உருவாக்கப்படும்! #வனம்செய்வோம் #வளம்மீட்போம்...

நாம் தமிழர் அரசு இயற்கையை பாதிக்காத நவீன மாற்று மின்சார…

நாம் தமிழர் அரசு இயற்கையை பாதிக்காத நவீன மாற்று மின்சார தயாரிப்பு முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்; மின் உற்பத்தியில் தன்னிறைவைப் பெறும் நோக்கத்தோடு மின் உற்பத்தி, மின் விநியோகித்தலுக்கான புதிய கொள்கையை நாம்...

உலக உயிர்களின் மிக முக்கிய உயிராகாரமான குடிநீரை விற்பனை பண்டமாக்கியது…

உலக உயிர்களின் மிக முக்கிய உயிராகாரமான குடிநீரை விற்பனை பண்டமாக்கியது உலக உயிர்களுக்குச் செய்யும் துரோகம்! நாம் தமிழர் ஆட்சியில் அடிப்படைத் தேவையான குடிநீரை காசுக்கு விற்கும் முறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் தூய...

“நீரின்று அமையாது உலகு” எனும் தமிழ்மறையின் வழியில் நீர்நிலைகளைக் காத்திட…

"நீரின்று அமையாது உலகு" எனும் தமிழ்மறையின் வழியில் நீர்நிலைகளைக் காத்திட , நீர் ஆதாரங்களைப் பெருக்கிட , ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித் தடங்களைப் புதுப்பித்திடப் பல்வேறு செயல் திட்டங்களை அமையவிருக்கும் நாம் தமிழர்...