மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர், இறுதியில் எழுவர் விடுதலையை…
மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர், இறுதியில் எழுவர் விடுதலையை ஆதரித்து நின்ற ஐயா ரகோத்தமன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத்...
தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக்…
தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக் காக்க போர்வீரர்கள் போல நாளும் செயல்பட்டு, முன்களப் பணியாளர்களாகச் செயலாற்றும் ஈகைப்பேரொளிகளான செவிலியத்தாய்களுக்கு உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம்...
கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு…
கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!
https://bit.ly/3uG5xiq
View original post on X ↗
ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க,…
ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்!
https://bit.ly/3hn8QHD
மண்மனம் மாறாத படைப்புகளைத் தந்த ஐயா கங்கைஅமரன் அவர்களது துணைவியாரும்,…
மண்மனம் மாறாத படைப்புகளைத் தந்த ஐயா கங்கைஅமரன் அவர்களது துணைவியாரும், அன்புத்தம்பிகள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரது தாயாருமான அம்மா மணிமேகலை அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்...
Israel’s Brutal Attack on Palestinians; UN Should Consider…
Israel’s Brutal Attack on Palestinians; UN Should Consider War Crime Charges!
https://bit.ly/3tyDrUX
#SavePalestine | #TamilsStandWithPalestine @UN
View original post on X ↗
கருத்தியல் ரீதியாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தமிழ்த்தேசியத்தை வலிமைப்படுத்தி, எல்லாத்தளங்களிலும் நிலைநிறுத்தும்…
கருத்தியல் ரீதியாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தமிழ்த்தேசியத்தை வலிமைப்படுத்தி, எல்லாத்தளங்களிலும் நிலைநிறுத்தும் தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமானப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
View original post on X ↗
நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய…
நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றி, தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர் தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி...
பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை…
பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும்!
https://bit.ly/2R7NwLp
View original post on X ↗
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை…
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்!
https://bit.ly/3vMZ4Cg
View original post on X ↗








