கும்பகோணம் சுருதி மருத்துவமனை நிறுவனரும், ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளருமான மக்கள்…

கும்பகோணம் சுருதி மருத்துவமனை நிறுவனரும், ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளருமான மக்கள் மருத்துவர் அன்புத்தம்பி சித்தார்த்தன் அவர்கள் கொடும் கொரோனா நோய்த்தொற்றால் மறைவுற்றார் என்ற துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன். ஈடுசெய்ய முடியாத இப்பேரிழப்பு...

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! நாம் தமிழர் நிறுவனத் தலைவர்!…

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! நாம் தமிழர் நிறுவனத் தலைவர்! தமிழர் தந்தை! ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

@JuniorVikatan புகைப்படக்கலைஞர் அன்புத்தம்பி சேலம் விஜயகுமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு…

@JuniorVikatan புகைப்படக்கலைஞர் அன்புத்தம்பி சேலம் விஜயகுமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். ஈழ விடுதலையைப் பெரிதும் நேசித்த இன உணர்வாளராக விளங்கிய தம்பியின் மறைவுச்செய்தி என்னைப்...

தன்னிரகற்ற தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்றப்பேரரசர்! தமிழர்களின் வீரத்தையும், மானத்தையும் நிலைநாட்டிய மகத்தான…

தன்னிரகற்ற தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்றப்பேரரசர்! தமிழர்களின் வீரத்தையும், மானத்தையும் நிலைநாட்டிய மகத்தான வீரர்! பெருமைமிகு பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு வீரவணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

தமிழகத்தில் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு…

தமிழகத்தில் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/2RyItnA View original post on X ↗

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐயா பெரியகருப்பன் அவர்களது தாயார்…

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐயா பெரியகருப்பன் அவர்களது தாயார் கருப்பாயி அம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அம்மாவை இழந்துவாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத்...

இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி…

இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி உயிர்களின் திரட்டு! பூமி தாய்க்கு நாம் என்ன நோயைக் கொடுக்கிறோமோ அந்த நோய் நமக்கும் திரும்பி வரும்! மே-22, உலக பல்லுயிர்ப் பெருக்க நாள்! #WorldBiodiversityDay...

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த…

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று! மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து...

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே…

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத் தலைவருக்கு கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுப்பதா? https://bit.ly/3fERiUP View original post on X ↗

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை…

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! https://bit.ly/3hNZkxr View original post on X ↗ Call Off #TheFamilyMan2 Web Series...