முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த…

1

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று!

மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவுகளுக்கு வீரவணக்கம்!

Exit mobile version