குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு…
குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே!
https://bit.ly/3j0ZBgk
View original post on X ↗
ஐபிசிசி-யின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை | இராஜ்கிஷோர்
ஐபிசிசியின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை
இராஜ்கிஷோர் | துணைச் செயலாளர், சூழலியல் திட்ட ஆய்வுக்குழு,
சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.
ஒரு புறம் கலிபோர்னியாவிலும் கிரீசிலும்...
சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான…
சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த திருச்சி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து பதற்றமும்,...
மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர்…
மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில்…
எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில் விழுந்த பேரிடி!
நாட்டின் பொருளாதாரத்தைப் புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, அதனை சமப்படுத்த மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயல் கடும்...
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின்…
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு...
தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…
தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
தமிழினத்திற்கு பல்வேறு தளங்களிலும் தொண்டுள்ளத்தோடு அரும்பணியாற்றிய ஐயாவின் மறைவு உலகத்தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்குமான பேரிழப்பாகும்!
View original post on X ↗
விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்! தமிழ்த்தேசிய இனத்தின்…
விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்களங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை!
அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
@thirumaofficial
View original...
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள…
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க, தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/2VX7DOg
@CMOTamilnadu @mkstalin @ARROffice
View original post on X ↗
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போல தயாரிக்கப்பட்ட…
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போல தயாரிக்கப்பட்ட #TNAgriBudget2021-ல் கூறப்பட்டுள்ள இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும், வேளாண்மை சார்ந்த திட்டங்களையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காக பயன்படுத்தாது உளப்பூர்வமாகச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர உழைக்கவேண்டும்!
View...









