தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை…
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும்!
https://bit.ly/3JDPzxw
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பாண்டவர்களும் நஞ்சுப் பொய்கையும்! – பகுதி 1 நாளும் பல…
பாண்டவர்களும் நஞ்சுப் பொய்கையும்! - பகுதி 1
நாளும் பல நற்செய்திகள் | 09-08-2022 https://x.com/SeemanOfficial/status/1556835885878222850/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
பாண்டவர்களும் நஞ்சுப் பொய்கையும்!...
முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உதவியாளர் அருமை சகோதரர்…
முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உதவியாளர் அருமை சகோதரர் பூங்குன்றன் அவர்களின் எண்ணத்திற்கும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்..!
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என்…
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என் இதயத்திற்கு இனிப்பான ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவன் தூக்கிச் சுமந்த கனவினையும், விட்டுச்சென்ற பணிகளையும் நாம்...
இறுதி நிகழ்வில் பங்கேற்று, உற்ற துணையை இழந்து வாடும் சகோதரர்…
இறுதி நிகழ்வில் பங்கேற்று, உற்ற துணையை இழந்து வாடும் சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்தேன். (2/2)
View original post on X ↗
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த இஸ்லாமிய சேவை சங்கத்தின் தலைவர் சகோதரர்…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த இஸ்லாமிய சேவை சங்கத்தின் தலைவர் சகோதரர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி ரசூல்பீவி அவர்கள் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
(1/2)
View original post on X...
எந்த அவமானத்தையும் ‘வலியாய்’ எடுத்துக்கொள்ளாமல், ‘வழியாய்’ எடுத்துக்கொள்ளுங்கள்! தவறு என்பது…
எந்த அவமானத்தையும் ‘வலியாய்’ எடுத்துக்கொள்ளாமல், ‘வழியாய்’ எடுத்துக்கொள்ளுங்கள்!
தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம். அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழக்காதீர்கள்!
நாளும் பல நற்செய்திகள் | 08-08-2022...
அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர்…
அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா?
https://bit.ly/3A4lqV9
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
அன்பு❤️ அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு….
அன்பு❤️
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
- திருவள்ளுவப் பெருமகனார்
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை அனுப்புங்கள்!
அது உங்களுக்கிடையில் அன்பை வளர்க்கும்!
பெரும் பகையையும் நீக்கிவிடும்!
- முகம்மது நபி
நாளும் பல நற்செய்திகள் | 07-08-2022 https://x.com/SeemanOfficial/status/1556115425351860224/video/1
▶ Play...
ராக்கெட்ரி – நம்பி விளைவு’ தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு! – செந்தமிழன் சீமான் பெருமிதம்
ராக்கெட்ரி - நம்பி விளைவு' தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு! - செந்தமிழன் சீமான் பெருமிதம்
அன்புத்தம்பி மாதவன் அவர்கள் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்துள்ள ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படம்...








