அன்பு❤️
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
– திருவள்ளுவப் பெருமகனார்
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை அனுப்புங்கள்!
அது உங்களுக்கிடையில் அன்பை வளர்க்கும்!
பெரும் பகையையும் நீக்கிவிடும்!
– முகம்மது நபி
நாளும் பல நற்செய்திகள் | 07-08-2022 https://x.com/SeemanOfficial/status/1556115425351860224/video/1
▶ Play Video on X ↗


