புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது…
புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள @sdpitnhq கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
https://bit.ly/3CBOQvo
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு…
வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!
https://bit.ly/3wHoYu9
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தனித்துவமிக்க நகைச்சுவை ஆற்றலால் அளப்பரிய நற்கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து,…
தனித்துவமிக்க நகைச்சுவை ஆற்றலால் அளப்பரிய நற்கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து, பாமர மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த தமிழ் மண்ணின் மாபெரும் திரைக்கலைஞர் ஐயா ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளில் போற்றி...
கலைவாணர் நமது ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
கலைவாணர் நமது ஐயா
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நம்பிக்கை ஊன்றி நட..! ஏ! எந்திர மனிதா! இன்று முதல்…
நம்பிக்கை ஊன்றி நட..!
ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!
...
பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்!
...
'கொடி மரத்தின் வேர்கள்'
- கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1564410823363026944/video/1
▶ Play Video on X ↗View...
யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும்…
யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!
தனக்கு திறமை இருக்கிறது என்பதை ஆணவத்தால் வெளிப்படுத்துவதைவிட, ஆசானாய் இருந்து...
வெளிநாட்டவரெனக்கூறி தம்பி இராபர்ட் பயசுக்கு சிறைவிடுப்பை மறுப்பது அப்பட்டமான மனித…
வெளிநாட்டவரெனக்கூறி தம்பி இராபர்ட் பயசுக்கு சிறைவிடுப்பை மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்; 31 ஆண்டுகளுக்கு பிறகும் தமிழ் நாடு அரசு இத்தகைய துரோகம் இழைப்பது நியாயமா?
https://bit.ly/3AnLM3c
@CMOTamilnadu @mkstalin
View original post on...
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும்…
நாம் தமிழர் கட்சியின்
தமிழ் மீட்சிப் பாசறையும்,
வீரத்தமிழர் முன்னணியும்
இணைந்து முன்னெடுக்கும் செயற்திட்டம்!
"தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு!"
இது கோரிக்கையல்ல, நமது உரிமை!
https://bit.ly/3pRfgSg
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் அருமைச்…
நாம் தமிழர் கட்சி - கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் அருமைச் சகோதரர் ஹென்றி ஜோசப் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து,...
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 11ஆம்…
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக இன்று 28-08-2022 கட்சித் தலைமை அலுவலகத்தில்...







