முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும்…

12

யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!

தனக்கு திறமை இருக்கிறது என்பதை ஆணவத்தால் வெளிப்படுத்துவதைவிட, ஆசானாய் இருந்து வெளிப்படுத்த முயல்வதே ஆகச்சிறந்தது. https://x.com/SeemanOfficial/status/1564095841186357250/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version