முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம்பிக்கை ஊன்றி நட..! ஏ! எந்திர மனிதா! இன்று முதல்…

11

நம்பிக்கை ஊன்றி நட..!

ஏ!
எந்திர மனிதா!

இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!

பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்!

'கொடி மரத்தின் வேர்கள்'

– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1564410823363026944/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version