அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான…
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் @menongautham அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் @VelsFilmIntl @IshariKGanesh அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!...
என்னுடைய அன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன்…
என்னுடைய அன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் @arrahman அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா...
ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை…
ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்துவதோடு, அத்தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.
(5/5)
View original post on X...
உளுந்தூர்பேட்டையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி…
உளுந்தூர்பேட்டையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரைத் தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும்.
(1/5)
View original...
நடத்துங்கள்..! உங்கள் மேடை, உங்கள் நாக்கு, எது வேண்டுமானாலும் பேசுங்கள்!…
நடத்துங்கள்..!
உங்கள் மேடை,
உங்கள் நாக்கு,
எது வேண்டுமானாலும் பேசுங்கள்!
உங்கள் பேனா,
உங்கள் அச்சகம்,
எது வேண்டுமானாலும் எழுதுங்கள்!
உங்கள் தராசு,
உங்கள் எடைக்கல்,
எதுவேண்டுமானாலும் விமர்சியுங்கள்!
...
“திருத்தி எழுதிய தீர்ப்புகள்”
- ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1578180808048771072/video/1
▶ Play Video on X ↗View original...
எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு,…
எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு,
https://bit.ly/3RW7NwZ
View original post on X ↗
பாதுகாப்பற்ற காப்பகங்களின் உரிமத்தை ரத்து செய்து, அங்கே தங்கியுள்ளவர்களின் பாதுகாப்பான…
பாதுகாப்பற்ற காப்பகங்களின் உரிமத்தை ரத்து செய்து, அங்கே தங்கியுள்ளவர்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். (4/4)
View original post on X...
திருப்பூர் விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நேற்றிரவு…
திருப்பூர் விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நேற்றிரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவினை உண்ட காரணத்தினால் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
(1/4)
View original post...
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கை…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கை கோகிலா மரணத்திற்கு காரணமான திமுகவினரையும், காவல்துறையினரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்!
https://bit.ly/3CbxSC3
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில்…
பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் நாம் தமிழர் கட்சி தொடங்கும்!
https://bit.ly/3V7sQPW
(4/4) @CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு அமைத்த...





