நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள…

நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! https://www.naamtamilar.org/keoyfk @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஒரு நல்ல மனிதரை எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாதீர்கள், ஏனெனில்…

ஒரு நல்ல மனிதரை எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாதீர்கள், ஏனெனில் அழகிய கண்ணாடி உடைந்துதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது. எதிரே நிற்கும் எதிரியையும் எதிர்த்து நிற்கும் வீரம் இருக்கும்போது, கண்ணுக்கு தெரியாத துன்பத்தை நினைத்து...

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச…

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி! வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி! https://www.naamtamilar.org/ews49m View original post on X ↗

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். @maiamofficial @ikamalhaasan (2/2) View original post on X ↗

தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது…

தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்! திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி! (1/2) View...

திருமுருக கிருபானந்த வாரியார் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்!

திருமுருக கிருபானந்த வாரியார் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்!

நாம் தமிழர் கட்சி – எழும்பூர் தொகுதியின் 99வது வட்டத்…

நாம் தமிழர் கட்சி - எழும்பூர் தொகுதியின் 99வது வட்டத் துணைத்தலைவர் அன்புத்தம்பி இராஜன் அவர்கள் சாலைவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத்...

‘தமிழ்க்கடல்’ அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல்…

‘தமிழ்க்கடல்’ அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக 05-11-2022 அன்று சென்னை, தி.நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. https://youtu.be/16OV_6rKsRU View original...

தற்போது நேரலையில் ‘தமிழ்க்கடல்’ தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை…

தற்போது நேரலையில் 'தமிழ்க்கடல்' தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் புகழ்வணக்க நினைவேந்தல் சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தி. நகர், சென்னை https://x.com/i/broadcasts/1mrxmkOkQBVGy View original post on X ↗

‘தமிழ்க்கடல்’ தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு…

'தமிழ்க்கடல்' தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்க நினைவேந்தல் நவ. 05, சனிக்கிழமை மாலை 05 மணிக்கு சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தி. நகர், சென்னை மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! தமிழ் அள்ளிப் பருகுவோம்! https://www.naamtamilar.org/p7gs View original post...