முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – எழும்பூர் தொகுதியின் 99வது வட்டத்…

0

நாம் தமிழர் கட்சி – எழும்பூர் தொகுதியின் 99வது வட்டத் துணைத்தலைவர் அன்புத்தம்பி இராஜன் அவர்கள் சாலைவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version