நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள்…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள் கோவில் கிராமத்தையைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாவட்ட இணைச்செயலாளர் அன்புத்தம்பி மு.ஆனந்தராஜ் அவர்களின் தந்தை ஐயா ஆ.முத்துராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

நாம் தமிழர் கட்சி – விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

நாம் தமிழர் கட்சி - விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.பிரபாகரன் அவர்களின் தந்தை ஐயா முருகேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஆருயிர் தந்தையை...

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்! திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன். @TVKVijayHQ

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல்....

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்! தோல்விதான் வெற்றியின்...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களின் கணவர் சின்னசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உற்ற துணையை இழந்து...

நாம் தமிழர் கட்சி – குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பன்சாவடி…

நாம் தமிழர் கட்சி - குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ராஜசிவம் அவர்களின் அன்புச்சகோதரர் ராஜேஷ் தம்பி ராஜேஷ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற...

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான…

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஆருயிர் தந்தையின்...

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு…

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய்...

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29…

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29 பேர் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து...