முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளரும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி ராமு அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

அன்புச்சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version