“இசைப்பாடலிலே என் உயிர் துடிப்பு! நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!…
“இசைப்பாடலிலே என் உயிர் துடிப்பு!
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத்தாயின் இளையமகன்!
காதல் பெண்களின் பெருந்தலைவன்!
மானிட சாதியில் தனி மனிதன்!
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!”
கவிஞன் இவன் ஒரு காலக் கணிதம்!
இறந்தும் இறவா இலக்கியம்!
ஈடுஇணையற்ற இசைப்பாக்களின்...
தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு,…
தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும்...
தமிழின உணர்வாளரும், தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் முன்னணிச் செயல்பாட்டாளருமான…
தமிழின உணர்வாளரும், தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் முன்னணிச் செயல்பாட்டாளருமான ஐயா வீ. சேனாபதி அவர்களின் மறைவுச்செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்த்தேசிய...
கர்நாடக பத்திரிகையாளர் அம்மையார் கௌரி லங்கேஸ் அவர்களைப் படுகொலை செய்த…
கர்நாடக பத்திரிகையாளர் அம்மையார் கௌரி லங்கேஸ் அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகள் பிணையில் வெளிவந்துள்ளதை இந்துத்துவவாதிகள் வரவேற்று கொண்டாடியுள்ளது அருவருக்கத்தக்கது.
கருத்தினைக் கருத்தினால் எதிர்கொள்ளும் திறனற்று, பெண் என்றும் பாராமல் ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ்...
அரசியலையும், வாழ்வியலையும் பிடுங்கி எடுத்த கிழங்கு போலச் சொல்லி இருக்கும்…
அரசியலையும், வாழ்வியலையும் பிடுங்கி எடுத்த கிழங்கு போலச் சொல்லி இருக்கும் ‘நந்தன்’ படம், சமூக நீதிக்கான போர்க்குரலாக ஒலிக்கிறது.
‘நந்தன்’ படத்தைத் திரையில் பார்க்கத் தவறியவர்கள், அமேஸான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் அவசியம் பாருங்கள்.
கதையாக,...
பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவும், ஏற்றுக்கொண்ட…
பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவும், ஏற்றுக்கொண்ட நோக்கத்திற்காகவும் சமரசமின்றி அயராது களத்தில் நின்று, தமிழர்களுக்கான அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியை அரியணையில் ஏற்ற, எப்போதும் என்னுடைய தோளுக்குத்...
மழைநீரில் தத்தளிக்கும் கோவை, மதுரை, சிவகங்கை நகரங்கள்; திராவிட மாடல்…
மழைநீரில் தத்தளிக்கும் கோவை, மதுரை, சிவகங்கை நகரங்கள்;
திராவிட மாடல் அரசின் நிர்வாகத் தோல்வி!
@CMOTamilnadu @mkstalin
முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட...
நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி…
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெ.சச்சின் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஜெகதீஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை...
நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியப்…
நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியப் பொருளாளர் அன்புத்தம்பி உடற்கல்வி ஆசிரியர் மூ.ஆனந்த ராஜ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம்...
நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம், சுற்றுச்சூழல் பாசறை மண்டலச்…
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம், சுற்றுச்சூழல் பாசறை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி பாஸ்கரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முத்துக்கருங்கு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும்...








