வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாக ஒலிவாங்கி (#மைக்) சின்னத்தில் போட்டியிடுகின்ற #சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 26-01-2025 அன்று, மாலை 06 மணியளவில் காளை மாடு சிலை அருகில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.!
https://t.co/V4EnjBG9Aa…
https://t.co/W2iB0vp2o2
#ErodeEastByElection | #Seethalaksmi4ErodeEast | #Seeman | #Erodeeast4NTK | #VoteForMike







