11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்…
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..!
வென்று...
மலைகளின் வளமே! மண்ணின் வளம்! மலையைக் காப்போம்! மண்ணை மீட்போம்!…
மலைகளின் வளமே! மண்ணின் வளம்!
மலையைக் காப்போம்! மண்ணை மீட்போம்!
நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்:
கும்பம் (மாசி) 18 | 02-03-2025 மாலை 04 மணி
இடம்:
செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில்
கடையநல்லூர் சட்டமன்றத்தொகுதி
தென்காசி மாவட்டம்
மானத்தமிழரெல்லாம்...
நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி்யின் திருவண்ணாமலை செங்கம்…
நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி்யின் திருவண்ணாமலை செங்கம் கட்சி மாவட்டச் செயலாளர், வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி கு.திருப்பதி அவர்களின் தாயார் அம்மா கு.அலமேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சி – திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி சிந்தாமணி…
நாம் தமிழர் கட்சி - திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி சிந்தாமணி பகுதி துணைத் தலைவர் அன்புத்தம்பி இர.ஜெகன் அவர்களின் தந்தை ஐயா கா.இரவிச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில்...
கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா…
கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா முன்னேற்பாட்டு பணியின்போது மின்கம்பத்தில் ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி அன்புத்தம்பிகள் மனு, ஜெஸ்டிஸ், சோபன், விஜயன் ஆகிய நான்கு மீனவச்சொந்தங்கள் உயிரிழந்த...
இலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு…
இலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும்!
குடும்ப வறுமை நீங்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் சிங்கள கடற்படையால் கைது...
நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு மாவட்டத் தொழிற்சங்கப்…
நாம் தமிழர் கட்சி - மதுரை கிழக்கு மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி இரா.மகாகவி காளிதாஸ் அவர்களின் தந்தை ஐயா சு.இராமச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட உட்கட்டமைப்பை…
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 27.02.2025 அன்று ஒசூர், சூடப்பா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வில்...
நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு மாவட்டத் தொகுதிப்…
நாம் தமிழர் கட்சி - சேலம் வடக்கு மாவட்டத் தொகுதிப் பொறுப்பாளர் பொன்னம்மாபேட்டை சேர்ந்த அன்புத்தம்பி சபரிசன் அவர்களின் தந்தை ஐயா தனபால் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில்...
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை…
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல...







