தமிழ் இனம், மொழியின் மீதான தீராக்காதலால் தமிழ்த்தேசிய அரசியலில் பெரும்பற்றுக்கொண்டு,…
தமிழ் இனம், மொழியின் மீதான தீராக்காதலால் தமிழ்த்தேசிய அரசியலில் பெரும்பற்றுக்கொண்டு, நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு என்னோடு பயணித்து என் தோளுக்குத் துணையாக நிற்கும் அன்புத்தம்பி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க...
என் அன்புத்தம்பி விமலேந்திரன் பாரதிதாஸ் அவர்கள் எழுதி, தம்பி சித்தன்…
என் அன்புத்தம்பி விமலேந்திரன் பாரதிதாஸ் அவர்கள் எழுதி, தம்பி சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் இசை அமைத்துப் பாடி, செயற்கை நுண்ணறிவுக் கலைஞர் இராஜ மாணிக்கம் நெப்போலியன் அவர்களின் காணொளி உருவாக்கத்தில், மண்பாடு கலையகத்தால்...
அப்பா செந்தமிழன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று…
அப்பா செந்தமிழன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 13-05-2025 சிவகங்கை மாவட்டம், அரணையூரில் உள்ள அப்பாவின் நினைவிடத்திற்கு அம்மா அன்னம்மாள் அவர்களுடன் சென்று அப்பாவின் நினைவைப் போற்றி மலர் வணக்கம்...
உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகள்! “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று…
உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகள்!
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன்...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக…
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை...
முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள்…
முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் அமைந்துள்ள ஐயாவின் தோட்ட இல்லத்தில் 11-05-2025 அன்று நேரில் சந்தித்து ஐயா வைரமுத்து அவர்களுக்கும்...
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெருங்கவியைத் தன் கருப்பையில் சுமந்த…
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெருங்கவியைத் தன் கருப்பையில் சுமந்த தாய்..!
தமிழுக்கும் தமிழர்க்கும் அரும்பாடாற்ற எங்களின் முத்தமிழ் கவிப்பேரரசைப்
பெற்றெடுத்த பெருமாட்டி..!
தமிழினத்தின் பெருமைக்குரிய அடையாளம் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாசத்திற்குரிய அம்மா அங்கம்மாள்...
அன்னையர் நாள் நல் வாழ்த்துகள்! சித்திரை 28 | 11.05.2025…
அன்னையர் நாள் நல் வாழ்த்துகள்!
சித்திரை 28 | 11.05.2025
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் நபிகள் நாயகம்!
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே...
தமிழர் அரசியல் களத்தில் சனநாயகம், சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட…
தமிழர் அரசியல் களத்தில் சனநாயகம், சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட முதன்மைக் கொள்கைகளோடு மதுஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் விளிம்பு நிலை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது உரிமைகளுக்காகவும், வன்னியர்...
தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு கலை அடையாளமாகத் திகழும் மாபெரும் இலக்கியப்…
தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு கலை அடையாளமாகத் திகழும் மாபெரும் இலக்கியப் பேராளுமை முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். பெற்றெடுத்த அன்னையை...








