முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! முழக்கத்தை முன்வைத்து…

0

கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! முழக்கத்தை முன்வைத்து ஆடி 14ஆம் நாள் (30.07.2025) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருகே சக்திநகர் பனந்தோப்பில்,
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில், 1000 பனையேறிகள் அணிதிரண்ட மாபெரும் கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று உரையாற்றிய போது

https://t.co/ORVR4wkSFn

Exit mobile version