முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து, ஏரும் – போரும் எம்…

0

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து,

ஏரும் – போரும் எம் தமிழ் மரபென வாழ்ந்த பைந்தமிழ் மக்களான
தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05 மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றியபோது,

https://t.co/6GVBwN4aeZ

Exit mobile version