தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி…
தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி விமல் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில்...
நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, தில்லைவிளாகம்…
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, தில்லைவிளாகம் கீழக்கரையைச் சேர்ந்த அயல்தேச ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான நாம்...
முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப்…
முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப் பெரும்பாட்டன்
தந்த அருந்தமிழ் மறைக்கு...
முத்தமிழ்ப் பேரறிஞர் சமகால பெருங்கவி
ஐயா வைரமுத்து அவர்கள்
எழுதி வெளியிடவுள்ள
அரும்பத உரை தரும் பெரும்பொருள்
அறிய பேராவல் கூடுகிறது..!
ஈன்றாள் பசி காண்பாராயினும்
அறவழியில் வழுவாது நின்று
ஈட்டுவதே நற்பொருள்... அப்பொருள் மூலம்...
தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி…
தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏக இறைவனின் அருளாற்றல் எல்லா...
வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு…
வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு...
திருவேற்காடு கோலடியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு…
திருவேற்காடு கோலடியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற கோவில் நகராம் - திருவேற்காடு...
விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள்…
விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில்
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி
பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 இன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக் கனவுத்...
நாம் தமிழர் கட்சி நிறுவனர், தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார்…
நாம் தமிழர் கட்சி நிறுவனர், தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி 24.05.2025 அன்று சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து....
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெரும்புகழ் போற்றுவோம்! “உடல் மண்ணுக்கு! உயிர்…
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெரும்புகழ் போற்றுவோம்!
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர்...
பனை கனவுத் திருவிழா – 2025 விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர்…
பனை கனவுத் திருவிழா – 2025
விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில்,...









